விஷ மாத்திரை தின்று முதியவர் தற்கொலை


விஷ மாத்திரை தின்று முதியவர் தற்கொலை
x

விஷ மாத்திரை தின்று முதியவர் தற்கொலை

தஞ்சாவூர்

ஒரத்தநாட்டை அடுத்துள்ள தொண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது62). இவர் சமீப காலமாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீரமணி விஷ மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story