முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x

முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

உப்பிலியபுரத்தை அடுத்த வடக்கு விஸ்வாம்பாள்சமுத்திரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலிங்கமூர்த்தி (60). விவசாயி. இவரது மனைவி வள்ளியம்மை (54). கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த கலியமூர்த்தி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story