பவானிசாகரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்த முகாம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு

பவானிசாகரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்த முகாம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு
x

பவானிசாகரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்த முகாம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு

ஈரோடு

பவானிசாகர்

வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும் விதமாக பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பவானிசாகர் தொகுதி சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமை நேற்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணணுண்ணி ஆய்வு செய்தார். இவருடன் சத்தியமங்கலம் தாசில்தார் சங்கர் கணேஷ் மற்றும் துணை தாசில்தார் செந்தில் உள்ளிட்டோர் இருந்தனர்.

Next Story