ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு


ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

தமிழக ஆசிரியர் கூட்டணியின் உடன்குடி வட்டார நிர்வாகிகளுக்கான தேர்தல் உடன்குடியில் நடந்தது. ஆழ்வார்திருநகரி யூனியனைச் சேர்ந்த வட்டார கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் மெர்வின் தேர்தல் ஆணையராகவும், செல்வன் தேர்தல் பார்வையாளராகவும் செயல்பட்டனர். இதில் புதிய நிர்வாகிகளாக தலைவர் இம்மானுவேல், செயலாளர் ஞானசேகர், பொருளாளர் ஜஸ்பர் இம்மானுவேல், மகளிரணி செயலாளராக தீபாராணி, துணை தலைவர்களாக தேவ இருதய அல்பர்ட், ஞானராஜா, சீதாலட்சுமி, துணை செயலாளர்களாக ஜேம்ஸ், ஜோயல் லாரன்ஸ், சரோஜா, கிரேஸ், தணிக்கை குழு உறுப்பினராக பிரின்ஸ், பொன்ராணி மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்


Next Story