20-ந் தேதி மின்நிறுத்தம்


20-ந் தேதி மின்நிறுத்தம்
x

மயிலாடுதுறை பகுதியில் 20-ந் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை துணை மின் நிலையம் மற்றும் மணக்குடி துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் 20-ந் தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான மயிலாடுதுறை நகரம், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், ஆனதாண்டவபுரம், வழுவூர், கிளியனூர் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story