நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் கோட்டம் நாமகிரிப்பேட்டை துணை மின்நிலையத்தில் உள்ள பச்சுடையாம்பாளையம் மின்பாதைகளில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரியா கவுண்டம்பட்டி, அரியாகுழந்தை புதூர், தொப்பப்பட்டி, ஜேடர்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story