தூக்குப்போட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை


தூக்குப்போட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை
x

ராஜபாளையம் அருகே தூக்குப்போட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது47). எலக்ட்ரீசியன். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story