நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

மகேந்திரமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தர்மபுரி

மாரண்டஅள்ளி:

தர்மபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஜக்கசமுத்திரம், ஜிட்டான்ட‌அள்ளி, மதகிரி, சிக்கமாரண்டஅள்ளி, சி.எம்.புதூர், வேப்பனஅள்ளி, பந்தார‌அள்ளி, கொலசன‌அள்ளி, மல்லுப்பட்டி, மகேந்திரமங்கலம், காட்டுசெட்டிப்பட்டி, பொம்மனூர், தொப்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.


Next Story