இன்று மின்சாரம் நிறுத்தம்
அரூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தர்மபுரி
அரூர்:
அரூர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அரூர், மோபிரிப்பட்டி, தண்டகுப்பம், எட்டிப்பட்டி, அழகிரி நகர், அக்ரஹாரம், பெத்தூர், கொளகம்பட்டி, வாழைத்தோட்டம், ஆண்டிப்பட்டி, எருக்கம்பட்டி, சந்தப்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி, பே.தாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, கீரைப்பட்டி, முத்துகவுண்டர் நகர், சித்தேரி, பொன்னேரி, முத்தானூர், எல்லபுடையாம்பட்டி, மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை அரூர் மின்வாரிய செயற்பொறியாளர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story