கீழக்கரை, சாயல்குடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


கீழக்கரை, சாயல்குடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x

பராமரிப்பு பணிக்காக கீழக்கரை, சாயல்குடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

ராமநாதபுரம்

கீழக்கரை,

பராமரிப்பு பணிக்காக கீழக்கரை, சாயல்குடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கீழக்கரை

கீழக்கரை துணை மின்நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே கீழக்கரை மற்றும் வள்ளல் சாலை, வடக்கு தெரு, சேரான் தெரு, தட்டான் தோப்பு, கோகுல்நகர், சாலை தெரு, பரதர் தெரு, நடுத்தெரு, முஸ்லிம்பஜார், சங்குவெட்டி, தெரு இந்துபஜார், கஸ்டம்ஸ் ரோடு, பழைய மீன்மார்க்கெட், பைத்துமால், அலவாய்கரவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம், இடிந்தல்கல்புதிர், கிழக்குதெரு, புதுகிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டம்ஸ் ரோடு, பட்டானி அப்பா தர்கா பகுதி, பெத்தரி தெரு, ஸ்ரீநகர், 21 குச்சி, பெரிய காடு, கிழக்கு நாடார் தெரு, மறவர் தெரு, அன்பு நகர், அண்ணா நகர் மற்றும் சின்ன மாயாகுளம் பீடர்க்கு உட்பட்ட பகுதிகளான 500 பிளாட், மேல தெரு, வடக்கு தெரு, சின்ன கடை தெரு, தெற்கு தெரு, புதுக்குடி, சின்ன மயாகுளம், மாவிலாதோப்பு, கும்பிடு மதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக்கல்லூரிகள், ஆழ்வார் கூட்டம், புது மயாகுளம் விவேகானந்தபுரம், உத்திரகோசமங்கை பீடர் உட்பட்ட பகுதிகளான பாளையரேந்தல், சின்னபாளையரேந்தல், பணயங்காள், அணைகுடி, மோர்குளம், குளபதம், களரி, வேளானூர், எக்ககுடி, நல்லாங்குடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின் உதவிசெயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

சாயல்குடி

கடலாடி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பணி நடைபெறுகிறது. எனவே சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், மாரியூர், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, எஸ்.தரைக்குடி கடுகு சந்தை மடத்தாகுளம் பெருநாழி குருவாடி, பம்மனேந்தல், டி.எம். கோட்டை, துத்திநத்தம், கடலாடி, ஏனாதி, கீழச்சிறு போது மேலச் சிறு போது பொதி குளம் ஒருவானேந்தல், தேவர் குறிச்சி, புனவாசல், சவேரியார் பட்டினம், மீனங்குடி, குமார குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story