மின்சார சிக்கன விழிப்புணர்வு முகாம்


மின்சார சிக்கன விழிப்புணர்வு முகாம்
x

மூலைக்கரைப்பட்டியில் மின்சார சிக்கன விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி ரீச் மேல்நிலைப்பள்ளியில் மின்சார சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மின்வாரிய செயற்பொறியாளர் ஜான் பிரிட்டோ தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் ஜெயசீலன், உதவி பொறியாளர்கள் பால்ராஜ், ஜெயசிங் தர்மராஜ், சிவ சிவலிங்கம், ஜெயஸ்ரீ, லிபியா ஜாய்லின், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story