கூட்டம் கூட்டமாக கேரள வனப்பகுதிக்கு செல்லும் யானைகள்


கூட்டம் கூட்டமாக கேரள வனப்பகுதிக்கு செல்லும் யானைகள்
x

கூட்டம் கூட்டமாக கேரள வனப்பகுதிக்கு செல்லும் யானைகள்

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி கேரள வனப்பகுதி ஆரம்பமாகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள், சிறுத்தைகள், மான், மிளா, காட்டெருமைகள் மற்றும் அரிய வகை விலங்குகள் உள்ளன. கடந்த 3 மாதமாக அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் சென்றதால் கேரள வனப்பகுதியில் உள்ள யானைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதிக்கு வந்தன.

கூட்டம் கூட்டமாக இருந்த யானைகள் தற்போது கேரள வனப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் அப்பகுதிகளுக்கு செல்ல கூட்டம் கூட்டமாக செல்கின்றன என மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.


Next Story