தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை


தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை
x

தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் வடக்கு ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் சித்தார்த்தா (வயது 25). என்ஜினீயரான இவர் தைவான் நாட்டில் எம்.எஸ். படித்தார். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் மன வேதனையில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story