வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்
x

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டை யூனியன் புதுக்குளம் பஞ்சாயத்து டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் சி.முத்துக்குட்டி பாண்டியன் முகாமை பார்வையிட்டு புதிய வாக்காளர்களை சேர்த்தார். வருவாய் ஆய்வாளர் சுடலையாண்டி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாய்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story