ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழாவில் ஊஞ்சல் சேவை


ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழாவில் ஊஞ்சல் சேவை
x

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழாவில் சனிக்கிழமை ஊஞ்சல் சேவை நடந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நிறைவு நாளான நேற்று காலையில் தாமிரபரணி ஆற்றில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் சாமி நீராடல் நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. மாலையில் சாமி ஊஞ்சல் சேவை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் சாமி ஆலிலை சயன மங்கள தரிசனம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தபாண்டியநாடார் செய்திருந்தார்.


Next Story