கண்காட்சி நிறைவு
சுதந்திர தின கண்காட்சி நிறைவு
இந்திய அரசின் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டபத்தில் கடந்த 20-ந்தேதி சுதந்திரத்தின அமுத பெருவிழா குறித்த புகைப்பட கண்காட்சி தொடங்கியது. நேற்று இந்த கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire