குற்றாலம் அருவியில் உற்சாக குளியல்


குற்றாலம் அருவியில் உற்சாக குளியல்
x

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தது.

நேற்று சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருளிகளில் தண்ணீர் விழுந்தது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.


Next Story