தடை உத்தரவு நீட்டிப்பு


தடை உத்தரவு நீட்டிப்பு
x

நெல்லை மாநகரில் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

நெல்லை மாநகரில் நேற்று நள்ளிரவு முதல் வருகிற 31-ந்தேதி வரை தடை உத்தரவை நீட்டித்து மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டு உள்ளார். பொது மக்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு கருதி, அதிகமானோர் கூடுதல், கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது தடை செய்யப்படுவதாக அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


Next Story