ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு - அரசாணை வெளியீடு


ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு - அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 29 Jun 2022 5:36 PM IST (Updated: 29 Jun 2022 5:39 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டித்து கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது

சென்னை,

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டித்து கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Next Story