போலி டாக்டர் கைது
போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர் பகுதியில் சேகர் (வயது 52) என்பவர் கிளினிக் நடத்தி வந்தார். ஓமலூர் அரசு ஆஸ்பத்திரி உதவி டாக்டர் குணவதி அந்த பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சேகர், மருத்துவம் படிக்காமல் வைத்தியம் பார்த்து வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire