கார் மோதி விவசாயி பலி


கார் மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 5 July 2023 1:00 AM IST (Updated: 5 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:-

சிங்காரப்பேட்டையை அடுத்த தீர்த்தகிரிவலசையை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 65). விவசாயி. இவர், கடந்த 2-ந் தேதி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். தீர்த்தகிரிவலசை ஏரி அருகே சிங்காரப்பேட்டை- திருவண்ணாமலை சாலையில் சென்ற போது எதிரில் வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அர்ஜூனன் சமப்வ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story