விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்


விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
x

திருமருகலில் விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகலில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் 2022-23 வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. .கூட்டத்திற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன் தலைமை தாங்கினார். தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி வரவேற்றார். வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் செல்வசெங்குட்டுவன் கலந்து கொண்டு பேசினார். உதவி வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் வட்டாரத்தில் நடைபெறும் திட்டங்கள் குறித்து பேசினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.


Next Story