விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:00 AM IST (Updated: 24 Jan 2023 1:08 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

கரூர்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் கரூர் மாவட்டத்தை ேசர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும், மேலும், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, முககவசம் அணிந்து வரவேண்டும். மேற்கண்ட தகவலை கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story