விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2023 1:59 AM IST (Updated: 14 Jun 2023 4:25 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 20-ந் தேதி நடக்கிறது

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய கோட்ட அளவில் வருகிற 20-ந் தேதி காலை 11 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story