ஊடுபயிர்களில் சாதிக்கும் விவசாயிகள்


ஊடுபயிர்களில் சாதிக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடிபகுதியில் ஊடுபயிர்களில் விவசாயிகள் சாதித்து வருகின்றனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி சுற்றுப்புற கிராமங்களில் வாழை பயிர்களையும், கோடை காலத்தை தாங்கும் தென்னை, பனை விவசாயத்தில் மட்டுமே விவசாயிகள் கவனம் செலுத்தி வந்தனர்.

தற்போது வாழை விவசாயத்துடன் சிறுபயிர், நிலக்கடலையையும், பனைமரத்துடன் தென்னை, முருங்கை, ஊடுபயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், சக்கரவள்ளிகிழங்கு. மரவள்ளி கிழங்கு, சப் போட்டா, மா, முந்திரி என பல வகையான பயிர்களை பயிரிட்டு விவசாயிகள் சாதனை நிகழ்த்தி வருகின்றனர்.

அதனால் உடன்குடி மற்றும் சுற்றுப்புற கிராமபகுதியில் விவசாய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


Next Story