பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x

திருப்பத்தூரில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் டவுன் துரை நகர் இளங்கோ என்பவரின் மகள் ஐஸ்வர்யா (வயது 21) இந்த ஆண்டுசென்னையில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார் குடும்ப பிரச்சினை காரணமாக திடீரென்று நேற்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story