பெண் தற்கொலை


பெண் தற்கொலை
x
தினத்தந்தி 12 July 2023 1:11 AM IST (Updated: 12 July 2023 5:54 PM IST)
t-max-icont-min-icon

பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

வையம்பட்டி:

வையம்பட்டியை அடுத்த கேசவஅம்பலகாரனூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சண்முகவள்ளி(வயது 33). இவர் நேற்று திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். மேலும் வையம்பட்டி போலீசார் அங்கு வந்து சண்முகவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story