பெண் தற்கொலை


பெண் தற்கொலை
x

பெண் தற்கொலை செய்து கொண்டார்

திருச்சி

சோமரசம்பேட்டை அருகே உள்ள இனாம்புலியூர் கீழபேட்டையை சேர்ந்தவர் சங்கிலி முத்து, இவருடைய மனைவி பிரேமா (26). இவர் வீட்டில் குடிநீர் குழாய் அமைக்க கணவரிடம் வலியுறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் மனம் உடைந்த பிரேமா வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story