தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

திருமயம் அருகே உள்ள விராச்சிலை மேல கட்டத்தை சேர்ந்தவர் அடைக்கலம். இவருடைய மனைவி இந்திரா (வயது 33). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் காண்பித்தும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த இந்திரா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story