தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை


புதுக்கோட்டை ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் வனிதா (வயது 42). இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவருடன் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் வனிதா தூக்குப்போட்டு கொண்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டார். இது தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வனிதாவின் தற்கொலைக்கான காரணம் என்ன? என விசாரிக்கின்றனர்.


Next Story