தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நல்ல குற்றாலம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி போகுமயில் (வயது 44). இவர் தனது மகளின் திருமணத்திற்காக கடன் வாங்கி இருந்தார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் மிகவும் மனவேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story