தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை ெசய்து கொண்டார்.
விருதுநகர்
காரியாபட்டி,
திருச்சுழியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் மனைவி கனகா (வயது 28). இவருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் வீடு திரும்பினார். இதனால் மனவேதனை அடைந்த கனகா தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் கனகாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story