மாணவனின் பெற்றோருக்கு நிதி உதவி


மாணவனின் பெற்றோருக்கு நிதி உதவி
x

முக்கூடல் பள்ளியில் மாணவனின் பெற்றோருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

முக்கூடல்:

பாப்பாகுடி யூனியன் பொதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்து பலியான மாணவனின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் சார்பாக நிதி வசூல் செய்து ரூ.71 ஆயிரம் வழங்கப்பட்டது. சேரன்மாதேவி தாசில்தார் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரன், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், பாப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story