தீ விபத்து


தீ விபத்து
x

அட்டைகள் மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்தது.

விருதுநகர்


விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள ெரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் உள்ள ஒரு பழைய பேப்பர் கடையில் இருந்து கழிவு அட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டு இருந்தனர். அப்போது அட்டைகள் மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீயணைப்பு படையினரின் துரித நடவடிக்கையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story