தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்


தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்
x

தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

தஞ்சாவூர்

பாபநாசத்தில் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு தீ விபத்தை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தீயணைப்பு படை அலுவலர்கள், வீரர்கள் பங்கேற்றனர்.


Next Story