தீ தொண்டு நாள் நிகழ்ச்சி


தீ தொண்டு நாள் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி தீயணைப்பின்போது மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நிலைய அலுவலர்(பொறுப்பு) ரேணு தலைமையில் நடந்தது. இதில் தீயணைப்பு வீரர்கள் மரணமடைந்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.


Next Story