நாய்களிடமிருந்து மயிலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்


நாய்களிடமிருந்து மயிலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
x

நாய்களிடமிருந்து மயிலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

புதுக்கோட்டை

மீமிசல் அடுத்த பாலக்குடி கிராமத்தில் சுற்றித்திரிந்த மயில் ஒன்றை கடிக்க நாய்கள் துரத்திக் கொண்டிருந்தது. இதனை பார்த்த ரித்திஷ் என்பவர் மீமிசல் தீயணைப்பு துைறயினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மயிலை நாயிடம் இருந்து பத்திரமாக மீட்டனர். பின்னர் வனத்துறை அலுவலர் சோணமுத்துவிடம் மயிலை ஒப்படைத்தனர்.


Next Story