தூத்துக்குடியில்வெள்ளிக்கிழமைமீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


தூத்துக்குடியில்வெள்ளிக்கிழமைமீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்வெள்ளிக்கிழமைமீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தல் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், ஊர்த்தலைவர்கள், பெரியவர்கள் அவர்கள் பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும்.

இது தொடர்பான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆகையால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story