மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றம்


மாசி தெப்பத்திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் மாசி மகம் தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் மாசி மகம் தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியூக சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


Next Story