வைகையில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்


வைகையில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்
x

வைகையில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

மதுரை

கனமழையால் ைவகை அணை நிரம்பி திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதே போல் மழையால் வழிநெடுகிலும் காட்டாற்று வெள்ளம் ஆற்றில் கலப்பதால் மதுரை வைகை ஆற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏ.வி. மேம்பாலம் அருகே பரந்து விரிந்த வைகை ஆற்றில் ஆர்ப்பரித்து சென்ற தண்ணீரை படத்தில் காணலாம்.


Next Story