சாலை விபத்துகளை தடுக்க ஒளிரும் மின்விளக்குகள்


சாலை விபத்துகளை தடுக்க ஒளிரும் மின்விளக்குகள்
x

நெல்லையில் சாலை விபத்துகளை தடுக்க ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

திருநெல்வேலி

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின் பேரில், மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் நெடுஞ்சாலையில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படும் இடங்களான பொட்டல் விலக்கு, கீழநத்தம் விலக்கு, ரெட்டியார்பட்டியை அடுத்த ராஜகோபால் நகர் விலக்கு ஆகிய 3 இடங்களில் விபத்துகளை தடுக்கும் வகையில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இது 24 மணி நேரமும் இயங்கக்கூடியது ஆகும்.


Next Story