கோவிலுக்குள் புகுந்து செல்லும் வெள்ளம்


கோவிலுக்குள் புகுந்து செல்லும் வெள்ளம்
x

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோவிலுக்குள் புகுந்து வெள்ளம் செல்கிறது.

ராணிப்பேட்டை

வேலூர் பாலாற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து உள்ள நிலையில், பூட்டுத்தாக்கு பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. கரை ஓரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்து செல்வதை படத்தில் காணலாம்.


Next Story