மகாமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா


மகாமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
x

மகாமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா

திருவாரூர்

திருமக்கோட்டையில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சி்த்திரை திருவிழாவையொட்டி கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனையுடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மகாமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள், கிராம கமிட்டியினர் செய்து இருந்தனர்.


Related Tags :
Next Story