வெண்டை செடிகளில் பூ பூத்தது

வெண்டை செடிகளில் பூ பூத்தது
x

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுந்தரேஷப்புரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் வெண்டை செடிகளை பயிரிட்டு உள்ளனர். தற்போது இந்த செடிகளில் பூ பூத்து காய்க்கும் தருணத்தில் உள்ளதை படத்தில் காணலாம். 

உடையார்பாளையம் அருகே பயிரிடப்பட்ட வெண்டை செடிகளில் பூக்கள் பூத்தது.

அரியலூர்

Next Story