மேம்பாலங்களை சுத்தம் செய்ய வேண்டும்


மேம்பாலங்களை சுத்தம் செய்ய வேண்டும்
x

மேம்பாலங்களை சுத்தம் செய்ய வேண்டும்என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

மேம்பாலங்களை சுத்தம் செய்ய வேண்டும்என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூரில் தர்மபுரி மெயின்ரோடு மேம்பாலம், கிருஷ்ணகிரி மெயின்ரோடு மேம்பாலம் உள்ளது. இந்த 2 மேம்பாலங்களில் ஏராளமான கற்கள், குப்பைகள், மண் குவியல் ஆகியவைகள் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோருக்கு சிரமமாக உள்ளது. கண்களில் தூசு விழுகிறது. ஜல்லிக்கற்கள் வாகன டயர்களை பதம் பார்க்கின்றன. மேம்பாலங்களில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story