திறப்பு விழாவுக்கு தயாராகும் பறக்கும் சாலை


திறப்பு விழாவுக்கு தயாராகும் பறக்கும் சாலை
x

மதுரை நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் பறக்கும் பாலத்துக்கான பணிகள் ஏறக்குறைய நிறைவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளது.

மதுரை

மதுரை நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் பறக்கும் பாலத்துக்கான பணிகள் ஏறக்குறைய நிறைவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. மலையை அரவணைத்துச் செல்வதுபோல் அமைந்துள்ள அந்த பாலத்தின் அழகை படத்தில் காணலாம்.


Next Story