அவினாசியில் கள்ளநோட்டு புழங்கியதால் பொதுமக்கள் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவினாசியில் கள்ளநோட்டு புழங்கியதால் பொதுமக்கள் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர்
அவினாசி
அவினாசியில் கள்ளநோட்டு புழங்கியதால் பொதுமக்கள் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவினாசிராஜன் நகரில் பிரதிவாரம் புதன்கின்வாரச்சந்தைகூடுகிறது. இதில் அவினாசி ஒன்றிய பகுதியை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் காய்கறி, பழங்கள், ஜவுளி, மளிகை பொருட்கள், பாய்தலையனை, சிறுதானியங்கள், உணவு பொருட்கள் ஆகியவைகளை விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை சந்தையில் ஒரு பெண் காய்கறி வியாபாரம் செய்துள்ளார். வியாபாரம் முடிந்த இரவு வீடு திரும்பினார். வியாபாரமான பணத்தை என்னி பார்த்த போது அதில் இரண்டு 100 ரூபாயும், ஒரு 200 ரூபாயும் கள்ளநோட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபோல் அவினாசியில் பல பகுதிகளில் கள்ளநோட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளதா என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
Related Tags :
Next Story