அய்யப்ப பக்தர்களுக்கு அன்னதானம்


அய்யப்ப பக்தர்களுக்கு அன்னதானம்
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாகன காப்பகத்தில் ஆன்மிக சுற்றுலா வரும் அய்யப்ப பக்தர்களுக்கு அய்யப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மதுரை


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாகன காப்பகத்தில் ஆன்மிக சுற்றுலா வரும் அய்யப்ப பக்தர்களுக்கு அய்யப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அன்னதானத்தை சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், அன்னதான பொறுப்பாளர்கள் குருசாமி, மனோகரன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story