ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்களுக்கு உணவு


ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்களுக்கு உணவு
x

ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் திசையன்விளை தாலுகா அணைக்கரை மெர்சி ஹோமில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் மா.இரணியன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் லிங்கபாண்டி, திருமா ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story