அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வெற்றி
அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
காரைக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சையது ஹமீதியா கலை அறிவியல் கல்லூரியில் அழகப்பா பல்கலைக்கழக அளவிலான கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான கால்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கால்பந்து போட்டியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் 2-வது பரிசையும், அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 3-வது பரிசையும் பெற்றனர். பரிசு பெற்ற மாணவ-மாணவிகளை கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி, உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire